sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழை எச்சரிக்கை பள்ளிகளில் அலர்ட்

/

மழை எச்சரிக்கை பள்ளிகளில் அலர்ட்

மழை எச்சரிக்கை பள்ளிகளில் அலர்ட்

மழை எச்சரிக்கை பள்ளிகளில் அலர்ட்


ADDED : டிச 17, 2024 03:40 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் உள்ளனர். இது குறித்து திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:

திருவாடானை வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us