நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதில் ஆங்காங்கே ரோடுகளில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. திருவாடானை அஞ்சுகோட்டை ரோட்டில் எல்.கே.நகர் அருகே தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இரவில் டூவீலர்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

