ADDED : டிச 26, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மழைநீர் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதால்
கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய நீரை அகற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

