/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலங்குடியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர்
/
வேலங்குடியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர்
ADDED : அக் 19, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தொண்டி அருகேயுள்ள வேலங்குடி கிராமத்தில் போதிய வடிகால் வசதியின்றி வீடுகளை சுற்றி மழைநீர் தேங்குவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வேலங்குடி கிராமத்தில் 50 குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையில் இக் குடியிருப்புகளை சுற்றி நீர் சூழ்ந்தது. இதனால் இக்குடியிருப்பு மக்கள் பெரிதும் பாதிக்கபட்டனர். இது குறித்து நேற்று திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் மழை நீர் சூழ்ந்ததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆண்டு தோறும் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக இருப்பதால் கால்வாய் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.

