ADDED : மார் 17, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது முகம்மது தர்ஹா வளாகத்தில் செய்யது முகம்மது அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இதில் 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
