sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் ஆக. 3ல் நடைசாத்தல்

/

ராமேஸ்வரத்தில் ஆக. 3ல் நடைசாத்தல்

ராமேஸ்வரத்தில் ஆக. 3ல் நடைசாத்தல்

ராமேஸ்வரத்தில் ஆக. 3ல் நடைசாத்தல்


ADDED : ஜூலை 31, 2011 10:49 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு, ஆக.,3ல் கோயில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருவிழாவின் 11 ம் நாளான ஆக., 3 ல் ஆடித்தபசை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும். காலை 6 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் கமல வாகனத்தில் ராமதீர்த்தம் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளளும், பகல் 11 மணிக்கு ராமநாதசுவாமி தங்கரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளளும், பிற்பகல் 3 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெறும். இதையொட்டி, காலை 6 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடைபெற்ற பின், கோயில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து பூஜை வைபவங்கள் நடைபெறும், என கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us