ADDED : செப் 11, 2011 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே.ஜோ.
பிரகாஷ் எழுதிய 'பயணக்கட்டுரைகள்' நூல் வெளியீட்டு விழா ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் நூலை வெளியிட, மாவட்ட கல்வி அலுவலர் ஜாய் எபினேசர் ஹெட்லி பெற்றுக்கொண்டார். நேர்முக உதவியாளர் ஜேக்கப், ஆய்வாளர் கோவிந்தராஜூ, மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசபாண்டியன் முன்னிலை வகித்தனர்.