ADDED : செப் 11, 2011 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்தல் தொடர்பான அனைத்து கட்சி, கருத்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண்ராய் தலைமையில் நடந்தது.
நேர்முக உதவியாளர்கள் ராஜ்குமார் (தேர்தல்), சுவாமிதாஸ் (வளர்ச்சி), அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகன் எம்.எல்.ஏ., தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் அகமது தம்பி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ஜின்னா, பா.ஜ., மாநில துணை செயலாளர் சுப.நாகராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் சேகர் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.