/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் - - ஹூப்ளி ரயில் ஆக., 31 வரை நீட்டிப்பு
/
ராமநாதபுரம் - - ஹூப்ளி ரயில் ஆக., 31 வரை நீட்டிப்பு
ராமநாதபுரம் - - ஹூப்ளி ரயில் ஆக., 31 வரை நீட்டிப்பு
ராமநாதபுரம் - - ஹூப்ளி ரயில் ஆக., 31 வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 29, 2025 11:14 PM
சிவகங்கை; ராமநாதபுரம் -- ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் (வண்டி எண்: 07355) ஆக., 9, 16,23,30 ஆகிய நாட்களில் (சனிக்கிழமை) காலை 6:50 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமநாதபுரத்திற்கு மறுநாள் (ஞாயிறன்று) காலை 5:00 மணிக்கு சேரும். ராமநாதபுரத்தில் (ஞாயிறன்று) ஆக., 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 10:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே வழித்தடத்தில் மறுநாள் (திங்கள்) இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.