/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம்: 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
/
ராமநாதபுரம்: 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
ADDED : ஆக 21, 2025 11:16 PM
பெயர் தற்போதைய பணியிடம் புதிய பணியிடம்
ரவி தாசில்தார், ராமநாதபுரம் ஆய மேற்பார்வை அலுவலர், ராமநாதபுரம்
அமர்நாத் தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம் தனி தாசில்தார் நில எடுப்பு, பரமக்குடி
ஜமால் முகமது தாசில்தார், கீழக்கரை கோட்ட ஆய அலுவலர், ராமநாதபுரம்
காதர் முகைதீன் தாசில்தார், கமுதி தனிதாசில்தார் (ஆ.தி.ந.,), முதுகுளத்துார்
ஸ்ரீராம் கோட்ட ஆய அலுவலர், ராமநாதபுரம் தாசில்தார், கமுதி.
செல்லப்பா ச.பா.தி., ராமநாதபுரம் தாசில்தார், கீழக்கரை
பரமசிவன் நில எடுப்பு, பரமக்குடி தாசில்தார், கடலாடி
காளீஸ்வரன் தேர்தல் பிரிவு, ராமநாதபுரம் தாசில்தார், ராமநாதபுரம்
ராமமூர்த்தி நில எடுப்பு, ராமநாதபுரம் தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம்
மீனலோசனி ஆ.தி.ந., ராமநாதபுரம் துணை ஆய்வுகுழு அலுவலர், ராமநாதபுரம்
தமிழ்செல்வி துணை ஆய்வுகுழு அலுவலர், ராமநாதபுரம் தனிதாசில்தார் (ச.பா.தி), ராமநாதபுரம்
கார்த்திகேயன் நில எடுப்பு, ஆர்.எஸ்.மங்கலம் தனிதாசில்தார் (தேர்தல்), ராமநாதபுரம்
சிவக்குமார் ஆய மேற்பார்வை அலுவலர், ராமநாதபுரம் தனி தாசில்தார் நில எடுப்பு, ராமநாதபுரம்
ஸ்ரீதரன் ஆ.தி.ந., முதுகுளத்துார் தனிதாசில்தார் நில எடுப்பு, ஆர்.எஸ்.மங்கலம்
சிக்கந்தர் பபிதா கோட்ட ஆய அலுவலர், பரமக்குடி தாசில்தார் (ச.பா.தி), கடலாடி
ராமசுப்பிரமணியன் ச.பா.தி., கடலாடி கோட்ட ஆய அலுவலர் பரமக்குடி