/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனம்
/
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனம்
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனம்
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனம்
ADDED : மே 18, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தலைவர் முரளிதரன் கூறியிருப்பதாவது:
பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ஒப்புதலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட துணைத்தலைவர்களாக எஸ்.முத்துசாமி, வி.கோபாலகிருஷ்ணன், கலையரசி, ஏ.பி.கணபதி, மாவட்ட பொதுச்செயலாளராக ஜி.குமார், வக்கீல் சண்முகநாதன், மாவட்ட செயலாளர்களாக ஆர்.ஜெயந்தி, ராம.பாஸ்கர், பிரியா, எஸ்.முருகன், டி.மீனாம்பாள், மாவட்ட பொருளாளராக எம்.பரமேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.