ADDED : ஏப் 25, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
சித்திரை திருவிழா
*சுந்தரராஜ பெருமாள் கோயில், பரமக்குடி, கோடைத் திருநாள் எனும் சைத்ரோத்ஸவம், கும்ப ஸ்தாபனம், காப்பு கட்டுதல், காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள்.
*விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில், பரமக்குடி, கேடயத்தில் நடராஜர் புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி மற்றும் விசாலாட்சி அம்பிகை பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு இரவு 7:00 மணி, திக்கு விஜயம் இரவு 10:00 மணி.
*மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பரமக்குடி, பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளல் காலை 9:00 மணி, புஷ்ப சப்பரத்தில் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி பஞ்சமூர்த்திகளுடன் உலா இரவு 7:00 மணி.
