sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு ஐ.டி.ஐ.,யில் உதவியாளர் பணியிடத்திற்கு பரிந்துரை விபரம்

/

அரசு ஐ.டி.ஐ.,யில் உதவியாளர் பணியிடத்திற்கு பரிந்துரை விபரம்

அரசு ஐ.டி.ஐ.,யில் உதவியாளர் பணியிடத்திற்கு பரிந்துரை விபரம்

அரசு ஐ.டி.ஐ.,யில் உதவியாளர் பணியிடத்திற்கு பரிந்துரை விபரம்


ADDED : ஆக 05, 2011 10:13 PM

Google News

ADDED : ஆக 05, 2011 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம், பரமக்குடி அரசு ஐ.டி.ஐ.,யில் உதவியாளர் காலிபணியிடத்துக்கு வேலை வாய்ப்பு மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

பட்டப்படிப்பும், வயது வரம்பு 01.07.2011 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 18 முதல் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் 18 முதல் 32 வயதும், பொது போட்டியாளர் 18 முதல் 30 வயதுவரை இருக்க வேண்டும்.பொது போட்டியாளர் முன்னுரிமையுள்ளவர் (ஆதரவற்ற விதவை) 11.2.2010 வரை, கலப்பு திருமணம் புரிந்தவர் 29.8.2006 வரை, சுதந்திர போட்டியாளர் 21.12.1998 வரை. தகுதியுடையவர்கள் வேலை வாய்ப்பு அடையாள அட்டை, கல்விச்சான்றுகளுடன், வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பெயர் பரிந்துரை விபரம் அறியலாம் என என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us