ADDED : ஆக 05, 2011 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
'மாஸ்ட்ரோ' கிளப்பை கல்லூரி செயலாளர் ஜெயராஜ் துவக்கி, விழாவிற்கு
தலைமையேற்றார்.
முதல்வர் பேராசிரியர் ஞானப்பிரகாசம் வாழ்த்தி பேசினார்.
கணித துறை தலைவர் பிலோமின் வரவேற்றார். மாணவி மரிய லெபரன்ஸ் கவிதை
வாசித்தார். மாணவர்கள் வழங்கிய மரக்கன்றுளை பேராசிரியர் புவனேஸ்வரி
பெற்றுக் கொண்டார். பேராசிரியர் கஸ்தூரி நன்றி கூறினார்.