/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரவில் விநாயகர் சிலைஊர்வலம் நடத்த தடை
/
இரவில் விநாயகர் சிலைஊர்வலம் நடத்த தடை
ADDED : ஆக 24, 2011 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி சிலைகளை இரவில்
கரைப்பதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
சூரிய அஸ்தமனத்திற்கு முன் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும். கடந்த
ஆண்டுகளில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும், வைக்க
அனுமதிக்கப்படும். பாதுகாப்பு உறுப்பினர்களின் பெயர்களை போலீசில் அளிக்க
வேண்டும்,
என்றார்.