UPDATED : ஏப் 21, 2026 08:00 PM
ADDED : ஏப் 21, 2026 07:50 PM
சித்திரை திருவிழா
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிவபூஜை, அலங்காரம் இரவு 7:00மணி.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பரமக்குடி, கேடயத்தில் புறப்பாடு காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, இரவு 7:00 மணி.
விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில், பரமக்குடி,
சிம்மாசனத்தில் புறப்பாடு காலை 9:00 மணி, குண்டோதரன் வாகனத்தில் பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி, சிம்ம வாகனத்தில் விசாலாட்சி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை
ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.
நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.
மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.
சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.
முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
-
