தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் நிகழ்ச்சி (28.04.2026)

 ராமநாதபுரம் நிகழ்ச்சி (28.04.2026)

 ராமநாதபுரம் நிகழ்ச்சி (28.04.2026)


ADDED : ஏப் 27, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்திரை திருவிழா

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம், ராமநாதபுரம், திருக்கல்யாணம், காலை 9:30 மணி, அன்னதானம் மதியம் 12:00 மணி.

*சுந்தரராஜ பெருமாள் கோயில், பரமக்குடி, கோடைத் திருநாள் எனும் சைத்ரோத்ஸவம், யாகசாலை பூஜை காலை 7:00 மணி முதல், பெருமாள் ஆடி வீதி வலம் இரவு 7:00 மணி, தீபாராதனை இரவு 8:00 மணி.

*திருக்கல்யாணம், விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் பரமக்குடி, மாப்பிள்ளை அழைப்பு காலை 10:00 மணி, சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி திருக்கல்யாணம், காலை 10:45 முதல் 11:45 மணிக்குள், விருந்து உபச்சாரம் மதியம் 12:00 மணி, சுவாமி, அம்பாள் யானை வாகனம், பூ பல்லக்கில் அம்மன் உலா இரவு 8:00 மணி.

*மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பரமக்குடி, மாப்பிள்ளை அழைப்பு மாலை 5:00 மணி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மாலை 6:00 மணி, விருந்து உபச்சாரம் இரவு 7:00 மணி, யானை மற்றும் பூப் பல்லக்கில் சுவாமி, அம்பாள் உலா இரவு 9:00 மணி.

சிறப்பு பூஜை

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிஷேக, வழிபாடு, காலை 5:00 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி.மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி.சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி.ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

---------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us