தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 29, 2026 07:03 PM

ADDED : ஏப் 29, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 07:03 PM ADDED : ஏப் 29, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏப்ரல் 30:

சித்திரை திருவிழாமீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், தீர்த்தவாரி, காலை 8:00மணி, சுவாமி, அம்மன் வீதியுலா இரவு 7:00மணி.

சுந்தரராஜ பெருமாள் கோயில் பரமக்குடி, கோடைத் திருநாள் எனும் சைத்ரோத்ஸவம், யாகசாலை பூஜை காலை 7:00 மணி, தீர்த்த குடங்கள் புறப்பாடு காலை 9:00 மணி, பெருமாள், கருப்பணசாமி அபிஷேகம் 9:30 மணி, கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் இரவு 12:30 மணி.

விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் பரமக்குடி, தீர்த்தவாரி காலை 10:00 மணி, சந்திரசேகர சுவாமி பிரியா விடையுடன், விசாலாட்சி அம்பிகா தனித்தனியாக பஞ்ச மூர்த்திகளுடன் சிம்மாசனத்தில் புறப்பாடு, இரவு 7:00 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பரமக்குடி, தீர்த்தவாரி காலை 10:00 மணி, ரிஷப வாகனத்தில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வலம், இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us