தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரம்புட்டான் பழ ம் கிலோ ரூ.150

ரம்புட்டான் பழ ம் கிலோ ரூ.150

ரம்புட்டான் பழ ம் கிலோ ரூ.150


ADDED : ஜூன் 18, 2025 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் ரம்புட்டான் பழங்கள் ராமநாதபுரம் சந்தையில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே சாகுபடி நடக்கிறது. இதனால் பெரும்பாலான பழங்கள் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து ராமநாதபுரம் சந்தையில் வியாபாரிகள் விற்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ரம்புட்டான் பழங்கள் ராமநாதபுரம் சந்தையில் கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது. சூட்டைதணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us