தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் மின்னொளியில் ஜொலித்தது

 ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் மின்னொளியில் ஜொலித்தது

 ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் மின்னொளியில் ஜொலித்தது


ADDED : பிப் 01, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் புதிய மின்விளக்குகள் பொருத்தப் பட்டு மின் னொளியில் ஜொலித்தது.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் தினமும் ஏராளமான பக் தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்திறங்கி கோயிலுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நகராட்சியின் மின் விளக்குகள் பழுதாகி எரியாமல் கிடந்ததால் இருள் சூழ்ந்தது. இதனால் இரவில் சமூக விரோதிகள் மது போதையில் ரகளை செய்வதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பீதி அடைகின்றனர் என நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று மாலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை ஆய்வு செய்த ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான் பழுதான அனைத்து மின் விளக்கு களையும் அகற்ற உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஊழியர்கள் புதிய மின் விளக்குகளை பொருத்தி மின்னொளியில் பஸ் ஸ்டாண்ட் ஒளிர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us