தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

 ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

 ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்


ADDED : பிப் 11, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று துவங்கிய போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 200 பேர் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.மாரிமுத்து கூறியதாவது:

பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். உணவு பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளரை நியமிக்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us