தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழை நீரை அகற்றுங்கள்

மழை நீரை அகற்றுங்கள்

மழை நீரை அகற்றுங்கள்


ADDED : டிச 16, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 12-வது வார்டு குட்லு மஜித் நகர் பகு: யில் ரோட்டில் மழை நீர் சில நாட்களாக தேங்கி உள்ளதால் குடியிருப்பு வாசிகள் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us