தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரோட்டோர சீமைக்கருவேல மரங்களை அகற்றுங்கள்

 ரோட்டோர சீமைக்கருவேல மரங்களை அகற்றுங்கள்

 ரோட்டோர சீமைக்கருவேல மரங்களை அகற்றுங்கள்


ADDED : ஜன 11, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் அருகே கோப்பேரி மடம் விலக்கிலிருந்து சித்தார் கோட்டை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.

இந்த ரோட்டின் வழியாக சித்தார்கோட்டை, கோகிலவாடி, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போதும், எதிர் வரும் வாகனங்கள் தெரியாமலும் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் இருபுறங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us