தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சுவர் விளம்பரங்கள் அகற்றம்

சுவர் விளம்பரங்கள் அகற்றம்

சுவர் விளம்பரங்கள் அகற்றம்


ADDED : மார் 19, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம் : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ஆர்.எஸ். மங்கலத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, ஊழியர்கள் கொண்ட குழுவினர் கட்சிக்கொடிகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள், நோட்டீஸ் உள்ளிட்டவைகளை அகற்றினர்.

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இன்ஸ்பெக்டர் சேசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us