sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 குடியரசு தின முன்னேற்பாடு

/

 குடியரசு தின முன்னேற்பாடு

 குடியரசு தின முன்னேற்பாடு

 குடியரசு தின முன்னேற்பாடு


ADDED : ஜன 21, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கொடியேற்றுவது, அணி வகுப்பு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கியது.

நாட்டின் 77 வது குடியரசு தினம் ஜன.,26 கொண்டாடப்படவுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் அணி வகுப்பு, கொடியேற்ற நிகழ்வு நடக்கிறது. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடந்தது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. மைதானத்தில் குடிநீர் வசதி, சுகாதாரப்பணிகள், பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us