/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை குடியரசு தின விழா சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

ADDED : ஜன 25, 2024 04:57 AM
ராமநாதபுரம்; -ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை(ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறியிருப்பதாவது: ஜன.26ல் காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம்பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் 2024--25ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் மதிப்பீடு தயாரித்து தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என கூறியுள்ளார்.-----