தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நிழற்குடை அமைக்க கோரிக்கை 

 நிழற்குடை அமைக்க கோரிக்கை 

 நிழற்குடை அமைக்க கோரிக்கை 


ADDED : மே 17, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: -: ராமநாதபுரம் மாவட்ட காங்., பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அவர் கூறியதாவது: ஆர்.காவனுார் கிராமத்தில் சி.எஸ்.ஆர்., நிதியுதவியில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 7 மாதங்கள் கடந்தும் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பஸ்சிற்காக வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். நிழற்குடை அமைக்கவில்லை எனில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us