/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநாட்டில் கும்மியடித்து தீர்மானம் நிறைவேற்றம்
/
மாநாட்டில் கும்மியடித்து தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : செப் 07, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயலாளர் கற்பகம் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பூமயில் துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணகி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஆரோக்கிய நிர்மலா வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து வரதட்சணை கொடுமை, ஆணவ கொலை என பெண் களுக்கு எதிராக நிகழும் குற்றச் சம்பவங்களை கண்டித்து 100 பெண்கள் கும்மியாட்டம் ஆடினர்.
பின்னர் அவை தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது.