/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 05, 2024 04:33 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர்பணி பாதுகாப்பு அரசாணை காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிறப்பு தனி ஊதியம்வழங்க வேண்டும் என்பதுட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முதல் கலெக்டர்அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்டத்தலைவர் பழனிக்குமார் செயலாளர் ஜமால்முகமது, பொருளாளர் செல்லப்பா உட்பட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.