நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடந்தது.
டி.ஐ.ஜி., மூர்த்தி தலைமை வகித்தார். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஐ.ஜி., மூர்த்தி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.