sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ரோட்டரி சங்கத்தினர் கிறிஸ்துமஸ் விழா

/

 ரோட்டரி சங்கத்தினர் கிறிஸ்துமஸ் விழா

 ரோட்டரி சங்கத்தினர் கிறிஸ்துமஸ் விழா

 ரோட்டரி சங்கத்தினர் கிறிஸ்துமஸ் விழா


ADDED : டிச 25, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 7:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக் கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 7:00மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண் மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம் காத்தான், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபி ேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

பொது பிறந்தநாள் விழா: காந்தி சிலை அருகே பரமக்குடி, மகாகவி பாரதியார். முன்னாள் முதல்வர் ராஜாஜி ஆகியோர் பிறந்தநாள் விழா, ஏற்பாடு: சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்கம் பரமக்குடி, காலை 10:00 மணி.

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்கம் சார்பில் வரவணியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

ரோட்டரி சங்க தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் வட்டார அதிபர் தேவசகாயம் முன்னிலை வகித்தார். கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் பொதுமக் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கந்தசாமி, சுப்பிரமணியன், கருணாகரன், ஜான் பொன்னையா, ஜோதி, சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us