ADDED : மார் 27, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தொகுதி திருப்பாலைக்குடி புத்தனேந்தல் சாலையில் பறக்கும்படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது.
அந்த வழியாக சென்ற காரை சோதனை செய்த போது ரூ. ஒரு லட்சம் பறிமுதல் செய்யபட்டது. அதே இடத்தில் டூவீலரை சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு செல்லபட்ட ரூ. 53 ஆயிரம் கைபற்றபட்டது. அனைத்தும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கபட்டது.
