தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.2.33 லட்சம் பறிமுதல்

 ரூ.2.33 லட்சம் பறிமுதல்

 ரூ.2.33 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 28, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தொகுதி அச்சுந்தன்வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் ஜெயபால் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அந்த வழியாக சென்ற காரை சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us