தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆடு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

 ஆடு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

 ஆடு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2026 08:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: கமுதி அருகே கிளாமரம் பஸ் நிறுத்தத்தில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியில் வந்த சரக்கு வாகனத்தை மறைத்து சோதனை செய்த போது முதுகுளத்துார் அருகே கண்டிலான் சேர்ந்த அசோதை உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அசோதை ஆடுகளை விற்று பணம் கொண்டு வந்ததாக கூறியுள்ளார். பறிமுதல் செய்த பணத்தை அலுவலர் சந்திரசேகரன் முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோகுல்நாத்திடம் ஒப்படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us