ADDED : மார் 30, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தொகுதி அச்சுதன்வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வாகன சோதனை நடந்தது.
அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.85ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
