தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா


ADDED : அக் 07, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி சுந்தர்நகரில் ராஷ்டிரீய சுவயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.,) விஜயதசமி நுாற்றாண்டு விழா கூட்டம் நடந்தது.

1925 விஜயதசமி அன்று துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பரமக்குடியில் நடந்த விழாவில் சங்க நிர்வாகி கரு.ராஜு பேசினார். அப்போது சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்று சங்கத்தின் காவி கொடிக்கு மரியாதை செலுத்தினர். நகரச் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us