நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : பரமக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சந்தை விலையை விடரூ.20 குறைத்து ரூ.300க்கு சிமென்ட் மூடைகள் விற்பனைசெய்யப்படுகிறது.
பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம்என ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு தெரிவித்துள்ளார்.