/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாம்சங் தொழிலாளர் ஆதரவு; சி.ஐ.டி.யு., இன்று மறியல்
/
சாம்சங் தொழிலாளர் ஆதரவு; சி.ஐ.டி.யு., இன்று மறியல்
சாம்சங் தொழிலாளர் ஆதரவு; சி.ஐ.டி.யு., இன்று மறியல்
சாம்சங் தொழிலாளர் ஆதரவு; சி.ஐ.டி.யு., இன்று மறியல்
ADDED : அக் 01, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : சென்னை சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக போராட்டம் நடத்துகின்றனர்.
இதையடுத்து தொழிற்சங்க உரிமைகளை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (அக்.1ல்) சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் குறளகம் முன்பு மாநிலத்தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடக்கிறது.