தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் சமுத்திர ஆரத்தி

ராமேஸ்வரத்தில் சமுத்திர ஆரத்தி

ராமேஸ்வரத்தில் சமுத்திர ஆரத்தி


ADDED : செப் 26, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமியில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி பூஜை நடந்தது.

சமுத்திர ஆரத்தி பூஜை அமைப்பு சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா ஆரத்தி பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று புரட்டாசி பவுர்ணமியில் நேற்று இரவு அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மகா சமுத்திர ஆரத்தி பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் விவேகானந்தா கேந்திரம் மற்றும் சமுத்திர ஆரத்தி பூஜை அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us