நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். லாரியில் மணல் கடத்தியது தெரிந்தது.
போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற செல்லத்துரை, சந்தோஷ்குமார், ஜெயக்குமார் ஆகியோரை தேடுகின்றனர்.

