தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மணல் திருட்டு: ஒருவர் கைது

மணல் திருட்டு: ஒருவர் கைது

மணல் திருட்டு: ஒருவர் கைது


ADDED : அக் 07, 2024 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் அள்ளிக்கொண்டு விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

முதுகுளத்துார் எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார் முதுகுளத்துார் அருகே கண்ணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி​ பொட்டிதட்டி ஆற்று படுகையிலிருந்து மணல் அள்ளி விற்பனை செய்ததாக வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதுகுளத்துார் எஸ்.ஐ., சக்திவேல் கீழப்பனையடியேந்தல் டிரைவர் சங்கர்குமார் 35, சரவணகுமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குபதிந்து சங்கர்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us