தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மணல் திருட்டு  வாகனம் பறிமுதல்

 மணல் திருட்டு  வாகனம் பறிமுதல்

 மணல் திருட்டு  வாகனம் பறிமுதல்


ADDED : மே 24, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே கட்டுகுடி கிராமத்தில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. கீழ்பனையூர் குரூப் வி.ஏ.ஓ., மோகன கண்ணன், கிராம உதவியாளருடன் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் மணல் திருடிச் சென்றது தெரிந்தது.

அதனை தொடர்ந்து வி.ஏ.ஓ., புகாரில் தொண்டி போலீசார் சென்று வாகனத்தை பறிமுதல் செய்து மணக்குடியை சேர்ந்த ஈஸ்வரன், கடம்பனேந்தல் மணிபாலன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us