தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 27, 2024 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகோசமங்கை, : உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். மாணவர்களின் சிலம்பம், யோகா, பரதநாட்டியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராம முக்கியஸ்தர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

உதவியாசிரியர் கோகிலா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us