தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 08, 2024 12:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் பொற்கொடி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். மாணவர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் முத்துசெல்வி, சூர்யகலா, பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us