நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: பால்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெசிலி, வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுரேந்திரன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. உதவி ஆசிரியர் சமய தேவன், மேலாணமைக்குழு தலைவி ரூபிணி, துணைத் தலைவர் அஜிதா கலந்து கொண்டனர்.