நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 84வது ஆண்டு விழா நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழரசி, சூசை முன்னிலை வகித்தனர்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், ஊர் பெரியோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை செல்வமீனாட்சி, உதவி ஆசிரியை சகாய சர்மிளா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

