ADDED : செப் 22, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம் : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்நடந்தது. இதில் வேலு மாணிக்கம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து போட்டிகள் நடந்தது. கால்பந்து போட்டியில் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிக்கு ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா, உடற்கல்வி ஆசிரியர் அருள்மாரி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.