தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிளஸ் 2 தேர்வில் பள்ளி முதலிடம்

 பிளஸ் 2 தேர்வில் பள்ளி முதலிடம்

 பிளஸ் 2 தேர்வில் பள்ளி முதலிடம்


ADDED : மே 11, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிளஸ் 2 தேர்வில் வருவாய் மாவட்டத்தில் 2ம் இடம், கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

மாணவி யோகலட்சுமி 592 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் காமர்ஸ், அக்கவுன்டன்சி, பயோ மேத்ஸ் ஆகியவற்றில் 100 மதிப்பெண் பெற்றார்.

ஆயிர வைசிய மேல் நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மெட்ரிக் பள்ளி மாணவி ஹாசினி 582, தீபிகா 581 மதிப்பெண்கள் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us