ADDED : ஏப் 10, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி (தனி) தொகுதி வேட்பாளர்களிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். 2026 தமிழக வளர்ச்சிக்கான மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றுவதுடன், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், பாலின சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் முத்தையா உள்ளிட்ட அனைவரிடம் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், வட்டார செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
