தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாரணர் பயிற்சி

 சாரணர் பயிற்சி

 சாரணர் பயிற்சி


ADDED : நவ 14, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்று கல்வி மாவட்ட சாரணர், சாரணியர் மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். சாரணர் இயக்க மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

தீயணைப்பு அலுவலர் கேசவன் கூறியதாவது: இடி மின்னலின் போது வெளியே செல்லக் கூடாது. மரங்கள், அலைபேசி டவர்கள் அருகில் நிற்கக்கூடாது. ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கக் கூடாது. மின் ஒயர்கள் அருகில் செல்லக் கூடாது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us